Home / Photos
டஸ்கி லுக்! நிறத்தால் நிராகரிக்கப்பட்ட நடிகைகளின் லிஸ்ட்.. அட இத்தனை பேரா?
By Chandru
நிறத்தை காரணம் காட்டி பட வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Share
கும்கும் பாக்யா என்ற சீரியலில் கதாநாயகியாக கலக்கி வருபவர் நடிகை நைனா சிங். இந்த சீரியல் கிடைப்பதிக்கு முன் பல சீரியல் ஆடிஷனில் கலந்து கொண்ட நைனா சிங்கை நிறத்தை காரணம் காட்டி ரிஜெக்ட் செய்துள்ளனர்.
2/8
Share
மாடல் மற்றும் சீரியல் நடிகையான நீயா சர்மா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம். கவர்ச்சி போட்டோஷூட் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பாப்புலராக வலம் வருகிறார். தற்போது ஸ்டார் நடிகையாக வலம் வரும் நீயா ஷர்மாவின் ஆரம்ப திரை வாழ்க்கை மிகவும் வலியுடையதாகவே இருந்தது. பல இடங்களில் நிறத்தை காரணம் காட்டி இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக ஆவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
3/8
Share
சீரியல் நடிகையன கிராதிகா செங்கர், ஆடிஷன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நிறத்தை வைத்து ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். இவரின் கலர் டோன் டார்க்காக இருப்பதால் வாய்புகள் பல மறுக்கப்பட்டது.
4/8
Share
தற்போது சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஹினா கான், தனது ஆரம்பகட்ட திரை வாழ்க்கையில் நடைப்பட்ட சில கசப்பான நிகழ்வை பேட்டி ஒன்றில் தெரியப்படுத்தினார். அதில், சீரியல் வாய்ப்புகளுக்காக மிகவும் போராடினேன் பல இடங்களில் என்னுடைய நிறத்தை காரணமாக காட்டி ரிஜெக்ட் செய்தனர் என்று தெரிவித்தார்.
5/8
Share
சீரியல் நடிகை பர்கா பிஷ்ட் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த கசப்பான சம்பவத்தை தெரியப்படுத்தினார். அதில், எனக்கு வந்த ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நிறத்தை காரணம் காட்டியே நழுவி போனது என்று தெரிவித்தார்.
6/8
Share
டஸ்க்கி லுக்கில் பார்க்கவே செம அழகாக இருக்கும் நடிகை உல்கா குப்தாவுக்கு பல இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக அவரே தெரிவித்துள்ளார்.
7/8
Share
சீரியல் ஒன்றில் கதாநாயகியாக கலக்கி வரும் பருல் சௌஹான், டஸ்க்கி லுக்கில் இருப்பதால் வாய்ப்புகள் பல மறுக்கப்பட்டது.
8/8
Share
சின்னத்திரையில் ஸ்டார் நடிகையாக வலம் வரும் ராஜ்ஸ்ரீ தாகூருக்கு, டஸ்க்கி லுக்கில் இருந்ததால் வாய்ப்புகள் தர இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் யோசித்தார்களாம்.


Click it and Unblock the Notifications