• search

PHOTOS : இந்த உணவை சாப்பிட்டால் ரூபாய் 500 ஃப்ரீ... உணவகம் கொடுத்த அதிரடி ஆஃபர்... எங்கன்னு தெரியுமா?..படங்கள்!

By Chandru B
| Published: Thursday, January 27, 2022, 15:52 [IST]
PHOTOS : இந்த உணவை சாப்பிட்டால் ரூபாய் 500 ஃப்ரீ... உணவகம் கொடுத்த அதிரடி ஆஃபர்... எங்கன்னு தெரியுமா?..படங்கள்!
1/7
ஆக்ராவில் தெருவோர கடையில் சாட் உணவகம் ஒன்று ஒரே வாயில் சாட் உணவை சாப்பிட்டால் ரூ500 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஆக்ராவில் தெருவோர கடையில் சாட் உணவகம் ஒன்று ஒரே வாயில் சாட் உணவை சாப்பிட்டால் ரூ500...
PHOTOS : இந்த உணவை சாப்பிட்டால் ரூபாய் 500 ஃப்ரீ... உணவகம் கொடுத்த அதிரடி ஆஃபர்... எங்கன்னு தெரியுமா?..படங்கள்!
2/7
டில்லியை அடுத்த ஆக்ராவில் உள்ள ஒரு உணவகத்தில் தயாரிக்கப்படும் சாட் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
டில்லியை அடுத்த ஆக்ராவில் உள்ள ஒரு உணவகத்தில் தயாரிக்கப்படும் சாட் குறித்த வீடியோ வைரலாகி...
PHOTOS : இந்த உணவை சாப்பிட்டால் ரூபாய் 500 ஃப்ரீ... உணவகம் கொடுத்த அதிரடி ஆஃபர்... எங்கன்னு தெரியுமா?..படங்கள்!
3/7
அந்த வீடியோவில் பல விதமான பொருட்கள் போட்டு சாட் உணவு தயாரிக்கப்படுகிறது. 

4/7
மேலும் மிகவும் சுவையான இந்த சாட் உணவை வழங்கும் அந்நிறுவனம். அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு ஒரு பந்தயம் ஒன்றையும் அறிவித்துள்ளது. 
மேலும் மிகவும் சுவையான இந்த சாட் உணவை வழங்கும் அந்நிறுவனம். அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு ஒரு...
PHOTOS : இந்த உணவை சாப்பிட்டால் ரூபாய் 500 ஃப்ரீ... உணவகம் கொடுத்த அதிரடி ஆஃபர்... எங்கன்னு தெரியுமா?..படங்கள்!
5/7
அதன்படி அந்த சாட் உணவை ஒருவர் ஒரே வாயில் சாப்பிடுபவர்களுக்கு ரூ500 பரிசளிக்கப்படும் என அறிவித்துள்ளது. 
அதன்படி அந்த சாட் உணவை ஒருவர் ஒரே வாயில் சாப்பிடுபவர்களுக்கு ரூ500 பரிசளிக்கப்படும் என...
PHOTOS : இந்த உணவை சாப்பிட்டால் ரூபாய் 500 ஃப்ரீ... உணவகம் கொடுத்த அதிரடி ஆஃபர்... எங்கன்னு தெரியுமா?..படங்கள்!
6/7
அதாவது அந்த உணவு அதிக அளவில் இருக்கும் என்பதை வித்தியாசமாக விளம்பரப்படுத்த இப்படியான ஒரு வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளது.
அதாவது அந்த உணவு அதிக அளவில் இருக்கும் என்பதை வித்தியாசமாக விளம்பரப்படுத்த இப்படியான ஒரு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X