• search

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் மரணம்!...அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

By Chandru B
| Published: Wednesday, September 1, 2021, 11:09 [IST]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் மரணம்!...அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!
1/7
முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 63.
முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் மரணம்!...அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!
2/7
ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது இரங்கலை...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் மரணம்!...அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!
3/7
முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் கடந்த மே மாதம் புற்று நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இன்று ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் மரணம்!...அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!
4/7
ஓ.பன்னீர் செல்வத்திற்கு உறுதுணையாக பல கால கட்டங்களில் இருந்து வந்தவர் அவரது மனைவி விஜயலட்சுமி. மூன்றுமுறை முதல்வராகவும் ஒருமுறை துணை முதல்வராக பதவி வகித்த போது அவரது பல செயல்களில் உறுதுணையாக இருந்தவர் விஜயலட்சுமி. 
ஓ.பன்னீர் செல்வத்திற்கு உறுதுணையாக பல கால கட்டங்களில் இருந்து வந்தவர் அவரது மனைவி...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் மரணம்!...அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!
5/7
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவினால் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. 
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவினால் பெருங்குடி தனியார் மருத்துவமனையில்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் மரணம்!...அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!
6/7
அவரது உடல் சொந்த ஊரான பெரிய குளத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. கடந்த மே மாதம் சகோதரர் உடல் நலக்குறைவினால் உயிரிழந்த நிலையில் மூன்று மாதங்களில் மனைவியை பறிகொடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். 
அவரது உடல் சொந்த ஊரான பெரிய குளத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. கடந்த மே மாதம் சகோதரர் உடல்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X