• search

முதல்ல எடப்பாடி பழனிச்சாமியை விசாரிங்க? அதிமுகவை கதறவிடும் திமுகவின் கூட்டணி கட்சி...!

By Chandru B
| Published: Monday, November 29, 2021, 12:11 [IST]
முதல்ல எடப்பாடி பழனிச்சாமியை விசாரிங்க? அதிமுகவை கதறவிடும் திமுகவின் கூட்டணி கட்சி...!
1/7
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை மோசடி புகாரில் விசாரிக்க வேண்டும் என முத்தரசன் கோரிக்கை வைத்துள்ளார். 
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை மோசடி புகாரில் விசாரிக்க வேண்டும்...
முதல்ல எடப்பாடி பழனிச்சாமியை விசாரிங்க? அதிமுகவை கதறவிடும் திமுகவின் கூட்டணி கட்சி...!
2/7
முன்பு அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
முன்பு அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும்...
முதல்ல எடப்பாடி பழனிச்சாமியை விசாரிங்க? அதிமுகவை கதறவிடும் திமுகவின் கூட்டணி கட்சி...!
3/7
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களின் உதவியாளர்களாக இருந்தவர்கள் மீது நிறைய மோசடி வழக்குகள் உள்ளன என்றார். 
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களின்...
முதல்ல எடப்பாடி பழனிச்சாமியை விசாரிங்க? அதிமுகவை கதறவிடும் திமுகவின் கூட்டணி கட்சி...!
4/7
இரு தினங்களுக்கு முன்புகூட ரூ.1 கோடி மதிப்புள்ள முந்திரி லோடு ஏற்றி வந்த லாரியை கடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்புகூட ரூ.1 கோடி மதிப்புள்ள முந்திரி லோடு ஏற்றி வந்த லாரியை கடத்தியதாக...
முதல்ல எடப்பாடி பழனிச்சாமியை விசாரிங்க? அதிமுகவை கதறவிடும் திமுகவின் கூட்டணி கட்சி...!
5/7
அதேபோல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் போல், வேறு சில அமைச்சர்களின் உதவியாளர்களும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றார். 
அதேபோல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் போல், வேறு சில அமைச்சர்களின்...
முதல்ல எடப்பாடி பழனிச்சாமியை விசாரிங்க? அதிமுகவை கதறவிடும் திமுகவின் கூட்டணி கட்சி...!
6/7
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு இல்லாமல் அவருடைய உதவியாளர், அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றார். 
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு இல்லாமல் அவருடைய உதவியாளர், அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X