• search

ஒபிஎஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்!....அதிமுகவினர் அதிரடி கைது!....சென்னையில் பரபரப்பு!

By Chandru B
| Published: Tuesday, August 31, 2021, 13:24 [IST]
ஒபிஎஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்!....அதிமுகவினர் அதிரடி கைது!....சென்னையில் பரபரப்பு!
1/9
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்ட  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ...
ஒபிஎஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்!....அதிமுகவினர் அதிரடி கைது!....சென்னையில் பரபரப்பு!
2/9
கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில்...
ஒபிஎஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்!....அதிமுகவினர் அதிரடி கைது!....சென்னையில் பரபரப்பு!
3/9
இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கு அடிப்படை வசதிகள் மற்றும் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் வெறும் பெயர் பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கு அடிப்படை வசதிகள் மற்றும் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் வெறும்...
ஒபிஎஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்!....அதிமுகவினர் அதிரடி கைது!....சென்னையில் பரபரப்பு!
4/9
இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா...
ஒபிஎஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்!....அதிமுகவினர் அதிரடி கைது!....சென்னையில் பரபரப்பு!
5/9
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து...
ஒபிஎஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்!....அதிமுகவினர் அதிரடி கைது!....சென்னையில் பரபரப்பு!
6/9
மேலும் கலைவாணர் அரங்கம் அமைந்திருக்கக் கூடிய வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கலைவாணர் அரங்கம் அமைந்திருக்கக் கூடிய வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X