• search

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!

By Chandru B
| Published: Monday, December 6, 2021, 17:02 [IST]
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!
1/7
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்ஸும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்ஸும் போட்டியின்றி...
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!
2/7
அதிமுகவின் கட்சி விதிகள் திருத்தப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வர் என்று அறிவிக்கப்பட்டது. 
அதிமுகவின் கட்சி விதிகள் திருத்தப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை...
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!
3/7
அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம்...
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!
4/7
இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 
இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!
5/7
இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் ஆதரவாக நிர்வாகிகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் ஆதரவாக...
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!
6/7
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதையடுத்து இன்று முடிவு தெரிவிக்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X