• search

மாலத்தீவில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கமான போட்டோஸ்

மாலத்தீவில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கமான போட்டோஸ்
1/6
சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், கலைஞர் டிவி.,யில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கொண்டு வெற்றி பெற்றார்.
சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், கலைஞர் டிவி.,யில்...
மாலத்தீவில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கமான போட்டோஸ்
2/6
2010 ல் நீதானா அவன் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.
2010 ல் நீதானா அவன் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ், தெலுங்கு,...
மாலத்தீவில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கமான போட்டோஸ்
3/6
அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, மனிதன், தர்மதுரை, வட சென்னை, கனா, சாமி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, மனிதன், தர்மதுரை, வட சென்னை, கனா, சாமி 2...
மாலத்தீவில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கமான போட்டோஸ்
4/6
ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.  சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.  சமீபத்தில்...
மாலத்தீவில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கமான போட்டோஸ்
5/6
அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மணிரத்னம் இயக்கும்...
மாலத்தீவில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கமான போட்டோஸ்
6/6
மாலத்தீவில் ஓய்வெடுக்க சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சீபிளேனில் சென்ற வீடியோவை வெளியிட்டார். தொடர்ந்து பீச் ரிசார்டில் கிளாமராக எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். 
மாலத்தீவில் ஓய்வெடுக்க சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சீபிளேனில் சென்ற வீடியோவை வெளியிட்டார்....
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X