• search

மோகன்தாஸை முடிச்சுட்டேன்... கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்

By Mohana Priya
| Published: Thursday, July 8, 2021, 17:26 [IST]
மோகன்தாஸை முடிச்சுட்டேன்... கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்
1/5
களவு பட டைரக்டர் முரளி கார்த்திக் இயக்கும் படம் மோகன்தாஸ். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். 
களவு பட டைரக்டர் முரளி கார்த்திக் இயக்கும் படம் மோகன்தாஸ். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இந்த...
மோகன்தாஸை முடிச்சுட்டேன்... கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்
2/5
கொரோனா லாக்டவுனால் பலமுறை நிறுத்தப்பட்ட மோகன்தாஸ் படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா லாக்டவுனால் பலமுறை நிறுத்தப்பட்ட மோகன்தாஸ் படத்தின் படப்பிடிப்பு தற்போது...
மோகன்தாஸை முடிச்சுட்டேன்... கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்
3/5
பிளாக் த்ரில்லர் படமான மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 
பிளாக் த்ரில்லர் படமான மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர்...
மோகன்தாஸை முடிச்சுட்டேன்... கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்
4/5
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், தான் நடிக்கும் காட்சிகளை நடித்து முடித்து விட்டார். இதனை மோகன்தாஸ் பட செட்டில், படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், தான் நடிக்கும் காட்சிகளை நடித்து முடித்து விட்டார். இதனை மோகன்தாஸ் பட...
மோகன்தாஸை முடிச்சுட்டேன்... கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்
5/5
கடைசி நாளில் படக்குழுவினருடன் உற்சாகமாக கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ், இது மிகவும் யதார்த்தமான படம். இந்த படத்தின் எனது ரோல் மிக சிறியது என்றாலும் மிக வலுமானது என தெரிவித்துள்ளார். 
கடைசி நாளில் படக்குழுவினருடன் உற்சாகமாக கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ், இது மிகவும் யதார்த்தமான...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X