• search

தலயா-தளபதியா.. ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்திய அஜித்.. வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

By Chandru B
| Published: Monday, August 23, 2021, 16:19 [IST]
தலயா-தளபதியா.. ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்திய அஜித்.. வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
1/9
இந்தியாவில் இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் எது என்பது குறித்த அறிவிப்பை ட்விட்டர் வெளியிட்டுள்ளது
இந்தியாவில் இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் எது என்பது குறித்த...
தலயா-தளபதியா.. ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்திய அஜித்.. வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
2/9
இன்று ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, இந்தாண்டு இதுவரை வலிமை திரைப்படம் தொடர்பான #valimai என்ற ஹேஷ்டேக்தான் முதலிடத்தில் உள்ளது என ட்டிவிட்டர் அறிவித்தது.
இன்று ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, இந்தாண்டு இதுவரை வலிமை திரைப்படம் தொடர்பான #valimai...
தலயா-தளபதியா.. ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்திய அஜித்.. வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
3/9
ட்விட்டர் வெளியிட்டுள்ள பட்டியலில் இரண்டாவது இடத்தில்  #master ஹேஷ்டேக் இடம் பிடித்துள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளிலும் பிறகு அமேசான் ஓடிடி தளத்திலும் இவ்வாண்டு இந்த படம் வெளியானது.
ட்விட்டர் வெளியிட்டுள்ள பட்டியலில் இரண்டாவது இடத்தில்  #master ஹேஷ்டேக் இடம் பிடித்துள்ளது....
தலயா-தளபதியா.. ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்திய அஜித்.. வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
4/9
3வது இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் #sarakaruvaaripaata ஆகும். தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தில் மகேஷ் பாபு நடித்துள்ளார்.
3வது இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் #sarakaruvaaripaata ஆகும். தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தில் மகேஷ் பாபு...
தலயா-தளபதியா.. ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்திய அஜித்.. வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
5/9
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்தான், மகேஷ் பாபு ரசிகர்களை விட அதிகப்படியாக டேக் பயன்படுத்தி டிவிட்டரில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்தான், மகேஷ் பாபு ரசிகர்களை விட அதிகப்படியாக டேக் பயன்படுத்தி...
தலயா-தளபதியா.. ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்திய அஜித்.. வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
6/9
அதைத்தொடர்ந்து ட்டிவிட்டரில் 4வது இடத்தில் #ajithkumar ,5வது இடத்தில் #thalapathy65 போன்ற ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளன.
அதைத்தொடர்ந்து ட்டிவிட்டரில் 4வது இடத்தில் #ajithkumar ,5வது இடத்தில் #thalapathy65 போன்ற ஹேஷ்டேக்குகள் இடம்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X