Home / Photos
விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் அஜித் ரசிகர்கள்...! '#பெத்தவர்ட்டபேசுங்கவிஜய்' என்ற ஹாஸ்டேக் ட்விட்டரில் செம ட்ரெண்டிங்!
By Chandru
சென்னை ECR-ல் உள்ள நடிகர் அஜித் வீட்டின் முன்பு, பெண் ஒருவர் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1/9
Share
சென்னை ECR-ல் உள்ள நடிகர் அஜித் வீட்டின் முன்பு, பெண் ஒருவர் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2/9
Share
இந்நிலையில் அந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி உடனே தண்ணீர் ஊற்றி கைது செய்து நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
3/9
Share
அப்போது அவர் தனியார் மருத்துவமனையின் முன்னாள் ஊழியரான பர்சானா என்பது தெரியவந்துள்ளது.
4/9
Share
மேலும் போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என பர்சானா சொல்லிக் கொண்டே சென்றார்.
5/9
Share
அந்த பெண் அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அவர் அனுப்பிய மெயிலால் தான் தனக்கு வேலை பறிபோனதாக புலம்பினார்.
6/9
Share
அப்போது தான் சில மாதங்களுக்கு முன் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது ஒரு பெண் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தெரியவந்தது.
7/9
Share
அதனால் மருத்துவமனை நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்ததாகவும் அதனால், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் கூறி தீக்குளிக்க பர்சானா முயன்றதாக கூறப்படுகிறது.
8/9
Share
இந்நிலையில், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #வாழவிடுங்க_அஜித் என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. அந்த ஹேஷ்டேகின் கீழ் பலர் அஜித்தை வசை பாடி வருகின்றனர்.
9/9
Share
இந்நிலையில், அஜித்துக்கு ஆதரவாகவும் அஜித்தை வசைபாடும் தளபதி ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications