bredcrumb

எது வலிமை அப்டேட்ட அமைச்சர் வெளியிட்டாரா?....சட்டசபையில் தல அஜித்தின் வலிமை....செம குஷியில் தல ரசிகர்கள்!

By Chandru
| Published: Wednesday, September 1, 2021, 14:30 [IST]
தல அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அப்டேட்கள் வரும் ஒவ்வொரு நாளும் அஜித் ரசிகர்கள் குஷியில் இருப்பார்கள் என்பது தெரிந்ததே.
எது வலிமை அப்டேட்ட அமைச்சர் வெளியிட்டாரா?....சட்டசபையில் தல அஜித்தின் வலிமை....செம குஷியில் தல ரசிகர்கள்!
1/7

2/7
இந்த நிலையில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ’வலிமை’ குறித்து சட்டசபையில் நேற்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
எது வலிமை அப்டேட்ட அமைச்சர் வெளியிட்டாரா?....சட்டசபையில் தல அஜித்தின் வலிமை....செம குஷியில் தல ரசிகர்கள்!
3/7
நேற்று சட்டசபையில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ’வலிமை’ என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எது வலிமை அப்டேட்ட அமைச்சர் வெளியிட்டாரா?....சட்டசபையில் தல அஜித்தின் வலிமை....செம குஷியில் தல ரசிகர்கள்!
4/7
அஜித்தின் பெயரை கேட்டாலே குஷியாகும் ரசிகர்கள் வலிமை படத்தின் பெயரை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கூறியது அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது.
எது வலிமை அப்டேட்ட அமைச்சர் வெளியிட்டாரா?....சட்டசபையில் தல அஜித்தின் வலிமை....செம குஷியில் தல ரசிகர்கள்!
5/7
இந்நிலையில் வலிமை அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள் சட்டசபையில் அஜித்தின் வலிமை படத்தின் பெயரை கேட்டவுடன் அமைச்சர் வலிமை அப்டேட் தரப்போகிறார் போல என ரசிகர்கள் எண்ணிவிட்டனர். 
எது வலிமை அப்டேட்ட அமைச்சர் வெளியிட்டாரா?....சட்டசபையில் தல அஜித்தின் வலிமை....செம குஷியில் தல ரசிகர்கள்!
6/7
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் அஜித் நடித்து வரும் படத்தின் டைட்டிலில் சிமெண்ட் அறிமுகம் செய்ய இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கூறியுள்ளார்.
எது வலிமை அப்டேட்ட அமைச்சர் வெளியிட்டாரா?....சட்டசபையில் தல அஜித்தின் வலிமை....செம குஷியில் தல ரசிகர்கள்!
7/7

இந்நிலையில் அமைச்சர் சட்டசபையில் நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் பெயரை கூறியிருப்பதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X