Home / Photos
51 வயதாகும் அஜித் பட நடிகையா இது? இளமை மாறாமல் அதே அழகுடன் எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
அஜித் பட நடிகை அஞ்சலா ஜவேரியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Share
80ஸ், 90ஸ் நடிகைகள் பலர் தங்களின் கணவர், குழந்தைகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் தற்போது அஜித் பட நடிகை அஞ்சல ஜவேரியின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
2/7
Share
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகைகள் பலரும் தற்போது குடும்ப வாழ்க்கையில் ஹாப்பியாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் சினிமாவை விட்டு விலக மனமில்லாமல் இன்றும் டாப் நடிகர்களுடன் சைடு கதாபாத்திரத்திலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
3/7
Share
அந்தவகையில் தமிழில் குறைவான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அஞ்சல ஜவேரி. 1997ம் ஆண்டு ஹிந்தியில் தனது திரை பயணத்தை ஆரம்பித்து அதே ஆண்டு அஜித், சத்யராஜ் நடிப்பில் வெளியான பகைவன் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
4/7
Share
இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவை தவிர்த்து பிற மொழி படங்களில் முக்கிய நடிகையாக வலம் வந்தார்.
5/7
Share
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் உள்ளம் கொள்ளை போகுதே, இனிது இனிது உள்ளிட்ட படங்களில் நடித்து இந்த படங்களோடு போதும் என தமிழ் சினிமாவுக்கு பாய் பாய் சொல்லிவிட்டார். சினிமாவில் பிஸியாக இருந்த அஞ்சல 1997ம் ஆண்டு தருண் அரோரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
6/7
Share
திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடித்து வந்த அஞ்சலா, சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இணையவாசிகளை ஈர்த்து வந்தார்.
7/7
Share
இந்த நிலையில் அஞ்சலையின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து, அடடே அஜித் பட நடிகையா இவங்க? 51 வயதிலும் செம்ம யங்காக இருக்காங்களே என ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications