Home / Photos
கான் திரைப்பட விழாவிற்கு செம கிளாமராக வந்த ஆலியா பட்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஆலியா பட், கான் திரைப்பட விழாவிற்கு கிளாமர் உடையில் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
1/8
Photo Credit: instagram@Alia Bhatt
Share
79வது கான் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
2/8
Photo Credit: instagram@Alia Bhatt
Share
உலக புகழ்பெற்ற திரை பிரபலங்கள் திரைப்பட விழாவில் வித்தியாசமான மாடர்ன் உடையில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.
3/8
Photo Credit: instagram@Alia Bhatt
Share
ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், கரண் ஜோஹர், அதிதி ராவ் உள்ளிட்ட பல இந்திய திரை பிரபலங்கள் திரைப்பட விழாவில் பங்கேற்றனர்.
4/8
Photo Credit: instagram@Alia Bhatt
Share
கான் திரைப்பட விழா சிவப்பு கம்பளத்தை நடிகை ஆலியா பட் அலங்கரித்தார்.
5/8
Photo Credit: instagram@Alia Bhatt
Share
பாலிவுட் பிரபலமான இவர், ஒவ்வொரு வருடமும் தவறாமல் கான் திரைப்பட விழாவில் பங்கேற்று சிவப்பு கம்பளத்தை அலங்கரித்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@Alia Bhatt
Share
அதன்படி இம்முறை லைட் பிங்க் நிற மாடர்ன் உடையில் கிளாமர் லுக்கில் கான் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார்.
7/8
Photo Credit: instagram@Alia Bhatt
Share
விழாவில் பங்கேற்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@Alia Bhatt
Share
கான் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஆலியாவின் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.


Click it and Unblock the Notifications