Home / Photos
படுக்கையறையில் படுகிளாமராக போஸ் கொடுத்த அமலா பால்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@amala paul
Share
சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அமலா பால். அதனை தொடர்ந்து 'மைனா' படத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
2/6
Photo Credit: instagram@amala paul
Share
மைனா படவெற்றியை தொடர்ந்து வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
3/6
Photo Credit: instagram@amala paul
Share
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார். இவர், கடந்த 2014ல் இயக்குநர் ஏஎல் விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2017ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
4/6
Photo Credit: instagram@amala paul
Share
விவாகரத்து பின் படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர், தனது நீண்ட நாள் காதலரை கடந்த 2023இல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
5/6
Photo Credit: instagram@amala paul
Share
2024ல் மலையாளத்தில் வெளிவந்த 'லெவல் க்ராஸ்' படம் தான் இவர் நடித்த இறுதிப்படம். அதன்பின்னர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார். படங்களில் நடிக்காவிட்டால் என்ன இன்ஸ்டா மூலம் ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@amala paul
Share
அந்த வகையில் தற்போது இவர், படுக்கையறையில் படுகிளாமராக போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications