இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்? | Amazon Prime Ott Release From Dec 31 To Jan 3 2026 - Oneindia Tamil/photos/amazon-prime-ott-release-from-dec-31-to-jan-3-2026-oi125500.html
Photo Credit: prime video
Share
ஒவ்வொரு வாரமும் விதவிதமான படங்களை களமிறக்கும் அமேசான் பிரைம் ஓடிடி தளம் இந்த வாரம் மிகவும் குறைவான படங்களை மட்டுமே களமிறக்கியுள்ளது. இது ஓடிடி பிரியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதேபோல் ஜியோ ஹாட்ஸ்டார் தளமும் குறைவான படங்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸான திரைப்படங்கள் என்னென்ன பார்ப்போம்.
2/4
OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்? | Amazon Prime Ott Release From Dec 31 To Jan 3 2026 - Oneindia Tamil/photos/amazon-prime-ott-release-from-dec-31-to-jan-3-2026-oi125500.html#photos-1
Photo Credit: IMDB
Share
கன்னடத்தில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Full Meals'. திருமண புகைப்பட கலைஞரான ஹீரோ தனது பிடித்தமான வேலைக்கும், காதல் வாழ்க்கைக்கும் இடையே சிக்கிக்கொண்டு போராடும் கதைக்களம். இந்த ரொமான்டிக் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/4
OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்? | Amazon Prime Ott Release From Dec 31 To Jan 3 2026 - Oneindia Tamil/photos/amazon-prime-ott-release-from-dec-31-to-jan-3-2026-oi125500.html#photos-2
Photo Credit: IMDB
Share
பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுக ஹீரோ மதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கும்கி 2'. முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் தியேட்டரில் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் வரும் 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
4/4
OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்? | Amazon Prime Ott Release From Dec 31 To Jan 3 2026 - Oneindia Tamil/photos/amazon-prime-ott-release-from-dec-31-to-jan-3-2026-oi125500.html#photos-3
Photo Credit: IMDB
Share
ஹாரர், ஃபேண்டஸி, ரொமான்டிக் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Dracula'. இப்படம் நாளை 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.