Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடியில் வரிசைக்கட்டிய திரைப்படங்கள்.. இந்த வார ரிலீஸ் என்னென்ன?
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிந்தியில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் 'Gram Chikitsalay'. இத்தொடரை இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
இசை கச்சேரி பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'Billie Eilish: Hit Me Hard and Soft'. இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
கடந்தாண்டு வெளிவந்த ஃபீல் குட் ட்ராமா திரைப்படம் 'Blue Heron'. இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
கடந்தாண்டு வெளிவந்த ரொமான்டிக் க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Carolina Caroline'. இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்தாண்டு வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் 'Hold the Fort'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஹாரர், திரில்லர் ஜானரில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Hungry'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
அட்வென்ச்சர், காமெடி, திரில்லர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'I Love Boosters'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
அசத்தலான காமெடி கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Power Ballad'. இப்படம் நாளை 26ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த ரொமான்டிக் க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Tuner'. இப்படம் நாளை 26ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications