Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிந்தியில் வெளிவந்த ஆக்ஷன் ட்ராமா திரைப்படம் 'Subedaar'. இப்படம் இன்று 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Heel'. இப்படம் நாளை 6ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Strangers: Chapter 3'. இப்படம் நாளை 6ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஆக்ஷன், அட்வென்ச்சர் கதைக்களத்தில் வெளிவந்த தமிழ் படம் 'ஜாக்கி'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
2023ல் விருது வென்ற திரைப்படம் 'A Little Prayer'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், காமெடி திரைப்படம் 'The Moment'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், மிஸ்ட்ரி திரைப்படம் 'A Private Life'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
திகிலான ஹாரர் திரைப்படம் 'Whistle'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், மிஸ்ட்ரி வெப் தொடர் 'Young Sherlock'. இத்தொடரின் முதல் சீசன் நேற்று 4ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications