Amazon Prime OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. மிஸ் பண்ணக்கூடாத படங்களின் லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த டார்க் காமெடி, க்ரைம் திரைப்படம் 'The Last Viking'. சுவாரசியம் நிறைந்த இப்படம் வரும் 29ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'லீடர்'. இப்படம் வரும் 29ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஆக்ஷன், க்ரைம், ஃபேண்டஸி, மிஸ்ட்ரி, சயின்ஸ் பிக்ஷன், அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள சூப்பர் ஹீரோ வெப் தொடர் 'Spider-Noir'. இத்தொடர் இன்று 27ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த ஃபிரென்ச் காமெடி திரைப்படம் 'Two Women'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த க்ரைம், திரில்லர் பயோகிராஃபி திரைப்படம் 'Two Prosecutors'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், டார்க் காமெடி திரைப்படம் 'Over Your Dead Body'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
2023இல் வெளிவந்த காமெடி ஹாரர் திரைப்படம் 'My Best Friend's Dead'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த மணி ஹெய்ஸ்ட் திரைப்படம் 'Fuze'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், ஹிஸ்டாரிக் திரைப்படம் 'Desert Warrior'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications