Amazon Prime OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அசத்தலான காமெடி ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'Busboys'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் வெளிவந்த சர்வைவல் திரைப்படம் 'Deep Water'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த ரோடு ட்ரிப் காமெடி திரைப்படம் 'The Last One for the Road'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Operation Hadal'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
திரில்லர் ஜானரில் வெளிவந்த வரலாற்று திரைப்படம் 'Pressure'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ரொமான்டிக் ஜானரில் வெளிவந்த மியூசிக்கல் திரைப்படம் 'Two Pianos'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
க்ரைம், திரில்லர், ரொமான்டிக் ஜானரில் வெளிவந்த பயோகிராஃபி திரைப்படம் 'The Wizard of the Kremlin'. இப்படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கலக்கலான ரொமான்டிக் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Your Fault: London'. இப்படம் நேற்று 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
அசத்தலான காமெடி கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Finnegan's Foursome'. இப்படம் நாளை 19ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications