Home / Photos
Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்?
By Chandru
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி, சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Back to the Past'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
2/10
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் ஹாரர், ஃபேண்டஸி, திரில்லர் ஜானரில் வெளிவந்த திகில் திரைப்படம் 'Buddy'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
3/10
Photo Credit: IMDB
Share
ஹாரர், திரில்லர் ஜானரில் வெளிவந்த திகில் திரைப்படம் 'Don't Move'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
4/10
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், திரில்லர் ஜானரில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Fix'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
5/10
Photo Credit: IMDB
Share
அதிரடி ஆக்ஷன், திகில் ஹாரர் ஜானரில் வெளிவந்த கொரியன் திரைப்படம் 'Hope'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
6/10
Photo Credit: IMDB
Share
ரொமான்டிக் காமெடி, ஃபேண்டஸி ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'Practical Magic 2'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
7/10
Photo Credit: IMDB
Share
ரொமான்டிக் ட்ராமா ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'The Sun Never Sets'. விருது வென்ற இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
8/10
Photo Credit: IMDB
Share
ரொமான்டிக் ட்ராமா ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'Love of Your Life'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
9/10
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், காமெடி, க்ரைம், திரில்லர் ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'Masterplan'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.



Click it and Unblock the Notifications