OTT: திரில்லர் முதல் ரொமான்ஸ் வரை.. இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
காமெடி, ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Ready or Not 2: Here I Come'. இப்படம் கடந்த 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த காமெடி பயோகிராபி திரைப்படம் 'André Is an Idiot'. இப்படம் கடந்த 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'The Drama'. இப்படம் கடந்த 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
அமெரிக்க பாதிரியார் ஜார்ஜ் வைட்ஃபீல்ட் மற்றும் அமெரிக்காவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் இடையே இருக்கும் நட்பை கூறும் திரைப்படம் 'A Great Awakening'. இப்படம் கடந்த 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஹாலிவுட் இயக்குநர், காமெடியன், தயாரிப்பாளரான லோர்ன் மைக்கேல்ஸ் பற்றிய பயோகிராபி திரைப்படம் 'Lorne'. இப்படம் கடந்த 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த அராபிக் திரைப்படம் 'Palestine 36'. இப்படம் கடந்த 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த ஃபேண்டஸி, ரொமான்டிக் திரைப்படம் 'எல்ஐகே'. இப்படம் நேற்று 6ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
2023ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ஆக்ஷன் ஸ்பை திரில்லர் வெப் தொடர் 'Citadel'. பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த இத்தொடரின் இரண்டாவது சீசன் நேற்று 6ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
திகில் நிறைந்த ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'சைத்தான் தி டார்க்'. இப்படம் நாளை 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications