Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள்.. முழு லிஸ்ட்!
அமேசான் பிரைம் தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
திரில்லர் கதைக்களத்தில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் 'This Tempting Madness'. இப்படம் நாளை 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹாரர், சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளிவந்த த்ரில் திரைப்படம் 'Saccharine'. இப்படம் நாளை 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், மிஸ்ட்ரி, சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Kraken'. இப்படம் நாளை 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Broken Land'. இப்படம் நாளை 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ரொமான்டிக் ட்ராமா ஜானரில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் 'Blue Film'. இப்படம் நாளை 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டு வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'Badland Rising'. இப்படம் நாளை 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் உருவாகியுள்ள சீரியல் கில்லர் வெப் தொடர் 'Raakh'. இத்தொடர் நாளை 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ரொமான்டிக் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Every Year After'. இத்தொடர் கடந்த 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Neglected'. இத்தொடர் கடந்த 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications