Home / Photos
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்.. நெஞ்சை பதறவைக்கும் புகைப்படங்கள்!
By Chandru
வளைகுடா நாடுகளில் போர் தொடங்கி பதற்றம் அதிகரித்துள்ளது.
1/7
Photo Credit: PTI
Share
ஈரான் மீது வான்வழி தாக்குதலையடுத்து அமெரிக்கா இஸ்ரேல் போர் தொடங்கியது.
2/7
Photo Credit: PTI
Share
போர் தொடங்கியதை அடுத்து வளைகுட நாடுகளின் வான்வழி மூடப்பட்டது.
3/7
Photo Credit: PTI
Share
போர் தொடங்கியதை தொடர்ந்து பாதுகாப்புக்காக பதுங்கு குழியில் தஞ்சமடைந்த இஸ்ரேல் மக்கள்.
4/7
Photo Credit: PTI
Share
ஈரான் மீது அமெரிக்கா தொடர் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. அதில், ஈரான் ஆட்சி தலைவர் கமேனி உயிரிழந்தார்.
5/7
Photo Credit: PTI
Share
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக குவைத், அபு தாபி, கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
6/7
Photo Credit: PTI
Share
துபாய் வான்பரப்பில் பறந்த ஈரான் ஏவுகணை.
7/7
Photo Credit: PTI
Share
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஏற்பட்ட தாக்குதலை தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்த காட்சி.


Click it and Unblock the Notifications