Home / Photos
Operation Epic Fury-யின் முதல் 24 மணிநேரம்! ஈரானை தாக்கிய காட்சி என அமெரிக்க ராணுவம் பகிர்ந்த வீடியோ!
By Chandru
அமெரிக்க ராணுவம் ஈரானை தாக்கிய வீடியோ பதிவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
1/11
Photo Credit: x@CENTCOM
Share
அமெரிக்க ராணுவம் கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.
2/11
Photo Credit: x@CENTCOM
Share
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
3/11
Photo Credit: x@CENTCOM
Share
அமெரிக்காவின் பயங்கர தாக்குதலில் ஈரான் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார்.
4/11
Photo Credit: x@CENTCOM
Share
அமெரிக்க இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் பயங்கர தாக்குதல் நடத்தியது.
5/11
Photo Credit: x@CENTCOM
Share
குவைத், அபு தாபி, கத்தார், துபாய் ஆகிய இடங்களில் ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது.
6/11
Photo Credit: x@CENTCOM
Share
ஈரான் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் அமெரிக்க மீது பயங்கர தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ராணுவம் சூளுரை எடுத்துள்ளது.
7/11
Photo Credit: x@CENTCOM
Share
ஈரான் அடிபணியும் வரை போர் ஓயாது என அமெரிக்கா கூறியுள்ளது.
8/11
Photo Credit: x@CENTCOM
Share
இந்த நிலையில் ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் என்னென்ன ஆயுதங்களை பயன்படுத்தியது என்ற வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.
9/11
Photo Credit: x@CENTCOM
Share
போர் கப்பலில் இருந்து புறப்பட்ட போர் விமானம், ராக்கெட் லாஞ்சர்கல், ஏவுகணைகள் என ஈரானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்னென்ன என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications