Home / Photos
20 நிமிடத்தில் கிளம்பிய மெஸ்ஸி.. கொந்தளித்துப் போன ரசிகர்கள்.. சூறையாடப்பட்ட கொல்கத்தா மைதானம்! பரபர போட்டோஸ்!
By Chandru
கால்பந்து வீரர் மெஸ்ஸியை பார்க்கமுடியாத விரக்தியில் ரசிகர்கள் கொல்கத்தா மைதானத்தை சூறையாடினர்.
1/10
Photo Credit: PTI
Share
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி, 14 வருடங்களுக்கு பின்னர் இந்தியா வந்துள்ளார்.
2/10
Photo Credit: PTI
Share
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
3/10
Photo Credit: PTI
Share
தனது 70 அடி உருவச்சிலையை திறந்துவைத்த மெஸ்ஸி, கொல்கத்தா மைதானத்தில் ரசிகர்களை காணவந்தார். பின்னர் வெறும் 20 நிமிடங்களில் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.
4/10
Photo Credit: PTI
Share
ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் டிக்கெட் வாங்கி மெஸ்ஸியை காணவந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
5/10
Photo Credit: PTI
Share
ஆத்திரமடைந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டிலை மைதானத்தை நோக்கி வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
6/10
Photo Credit: PTI
Share
இளைஞர்கள் பலர் மைதானத்திற்குள் குதித்து பொருட்களை சூறையாடினர். சுக்குநூறாக உடைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
7/10
Photo Credit: PTI
Share
ஆத்திரமடைந்த இளைஞர் நாற்காலியை எட்டி உதைக்கும் காட்சி.
8/10
Photo Credit: PTI
Share
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
9/10
Photo Credit: PTI
Share
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மெஸ்ஸி மைதானத்தை சுற்றி வருவார் என்று கூறப்பட்ட நிலையில் மெஸ்ஸி வந்த வேகத்தில் வெளியேறியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.


Click it and Unblock the Notifications