Home / Photos
சிம்பிளாக நடந்து முடிந்த இரண்டாம் திருமணம்.. இங்கிலாந்து நடிகரை கரம் பிடித்த எமி ஜாக்சன்.. வெட்டிங் போட்டோஸ்!
By Chandru
நடிகை எமி ஜாக்சன், தனது நீண்ட நாள் காதலரான இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்டிவிக்கை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களின் வெட்டிங் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அறிமுகமான முதல் படத்திலேயே மக்களின் பேராதரவை பெற்றார்.
2/6
Photo Credit: instagram
Share
மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0, மிஷன் சேப்டர் ஒன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3/6
Photo Credit: instagram
Share
ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக வலம் வந்தார். தமிழை தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து இந்தியாவின் பாப்புலரான நடிகைகள் ஒருவராக வலம் வருகிறார்.
4/6
Photo Credit: instagram
Share
ஏற்கனவே ஒருவருடன் லிவ் இன் டுகெதரில் இருந்து குழந்தையை பெற்று கொண்ட எமி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு விலகினார். பின்னர் இங்கிலாந்து நடிகரான எட்வர்டு வெஸ்டிக்கை நீண்ட நாள் காதலித்து வந்தார்.
5/6
Photo Credit: instagram
Share
காதலில் விழுந்த எமி, திருமண வாழ்க்கைக்கு தன்னை தயார் செய்துகொண்டார். அதன்படி லண்டனில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.
6/6
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் நடிகை எமி, எட்வர்டு வெஸ்டிக்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரையில் சிம்பிளாக நடைபெற்றது. தற்போது எமி ஜாக்சனின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications