நடிகை அமைரா தஸ்தூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/4
கலர்புல்லாக தீபாவளி கொண்டாடிய தனுஷ் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Amyra Dastur Celebrates Diwali And Shares Her Pics On Instagram - Oneindia Tamil/photos/amyra-dastur-celebrates-diwali-and-shares-her-pics-on-instagram-oi128711.html
Photo Credit: instagram@amyra dastur
Share
தனுஷின் 'அனேகன்' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். ஜாக்கி ஜானின் 'குங்ஃபூ யோகா' படத்திலும் நடித்துள்ளார்.
2/4
கலர்புல்லாக தீபாவளி கொண்டாடிய தனுஷ் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Amyra Dastur Celebrates Diwali And Shares Her Pics On Instagram - Oneindia Tamil/photos/amyra-dastur-celebrates-diwali-and-shares-her-pics-on-instagram-oi128711.html#photos-1
Photo Credit: instagram@amyra dastur
Share
தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். தமிழில் இவர், இறுதியாக பிரபு தேவாவின் 'பகீரா' படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தமிழில் ஆளையே காணோம்.
3/4
கலர்புல்லாக தீபாவளி கொண்டாடிய தனுஷ் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Amyra Dastur Celebrates Diwali And Shares Her Pics On Instagram - Oneindia Tamil/photos/amyra-dastur-celebrates-diwali-and-shares-her-pics-on-instagram-oi128711.html#photos-2
Photo Credit: instagram@amyra dastur
Share
தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வரும் இவர், தனது வீட்டில் கலர்புல்லாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
4/4
கலர்புல்லாக தீபாவளி கொண்டாடிய தனுஷ் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Amyra Dastur Celebrates Diwali And Shares Her Pics On Instagram - Oneindia Tamil/photos/amyra-dastur-celebrates-diwali-and-shares-her-pics-on-instagram-oi128711.html#photos-3
Photo Credit: instagram@amyra dastur
Share
தற்போது அமைரா தஸ்தூரின் தீபாவளி கொண்டாட்ட கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.