Home / Photos
ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் தனுஷ் பட ஹீரோயின்.. கிளாமரில் கிறங்கடிக்கும் அமைரா தஸ்தூர்!
By Chandru
நடிகை அமைரா தஸ்தூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Amyra Dastur
Share
தனுஷின் 'அனேகன்' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.
2/6
Photo Credit: instagram@Amyra Dastur
Share
முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
3/6
Photo Credit: instagram@Amyra Dastur
Share
தமிழில் இவருக்கு போதிய படங்கள் கிடைக்காததால் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் செம பிஸியாக நடித்து வருகிறார். ஜாக்கி ஜானின் 'குங்ஃபூ யோகா' படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் பிரபு தேவாவின் 'பஹீரா'. அதன்பின்னர் எந்த தமிழில் ஆளையே காணோம்.
4/6
Photo Credit: instagram@Amyra Dastur
Share
தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியிலும் நடிக்காத இவர், 'பஞ்சாபி' படங்களில் தீவிரம் காட்டி வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Amyra Dastur
Share
பஞ்சாபி படங்களில் பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Amyra Dastur
Share
அந்த வகையில் தற்போது இவர், ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications