உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையை மாற்றிய ஆனந்த் மஹிந்திரா... கைகள் இழந்தவருக்கு பிசினஸ் அசோசியேட் பணி.... படங்கள் இதோ!
By Chandru B
| Published: Friday, December 31, 2021, 17:53 [IST]
1/9
PHOTOS : மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையை மாற்றிய ஆனந்த் மஹிந்திரா... கைகள் இழந்தவருக்கு பிசினஸ் அசோசியேட் பணி.... படங்கள் இதோ! | anand mahindra helps disability man by giving job offer to him - Oneindia Tamil/photos/anand-mahindra-helps-disability-man-by-giving-job-offer-to-him-oi73218.html
தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா கை, கால்களை இழந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு தனது நிறுவனத்தில் பணி வழங்கியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.
தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா கை, கால்களை இழந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு தனது நிறுவனத்தில்...
PHOTOS : மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையை மாற்றிய ஆனந்த் மஹிந்திரா... கைகள் இழந்தவருக்கு பிசினஸ் அசோசியேட் பணி.... படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/anand-mahindra-helps-disability-man-by-giving-job-offer-to-him-oi73218.html#photos-2
ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஸ்கூட்டரை தனக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து, அதனை ஓட்டி வருகிறார்.
ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ கை, கால்களை இழந்த...
PHOTOS : மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையை மாற்றிய ஆனந்த் மஹிந்திரா... கைகள் இழந்தவருக்கு பிசினஸ் அசோசியேட் பணி.... படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/anand-mahindra-helps-disability-man-by-giving-job-offer-to-him-oi73218.html#photos-4
மேலும் தனக்கு மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தந்தை இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இறுதியாக எல்லாம் கடவுளின் அருள் என்று பேசி சென்றார்”
மேலும் தனக்கு மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தந்தை இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து...
PHOTOS : மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையை மாற்றிய ஆனந்த் மஹிந்திரா... கைகள் இழந்தவருக்கு பிசினஸ் அசோசியேட் பணி.... படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/anand-mahindra-helps-disability-man-by-giving-job-offer-to-him-oi73218.html#photos-5
இந்த வீடியோவை பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா “ இது எனது டைம் லைனில் கிடைத்த வீடியோ, இது எவ்வளவு பழமையானது, எங்கிருந்து வந்தது போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இந்த நபரை கண்டு நான் ஆச்சரியமடைகிறேன் என்றார்.
இந்த வீடியோவை பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா “ இது எனது டைம் லைனில் கிடைத்த வீடியோ, இது எவ்வளவு...