• search

நடிகர் உதயநிதி வந்துருக்காரு சூப்பர்...! நடிகர் இல்லை சட்டமன்ற உறுப்பினர் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்....! மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர்கள்!

By Chandru B
| Published: Monday, November 1, 2021, 17:09 [IST]
நடிகர் உதயநிதி வந்துருக்காரு சூப்பர்...! நடிகர் இல்லை சட்டமன்ற உறுப்பினர் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்....! மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர்கள்!
1/8
பொள்ளாச்சி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடம் உதயநிதி ஸ்டாலினை இவர் நடிகர் அல்ல MLA என அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைரத்தார்.
பொள்ளாச்சி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடம் உதயநிதி ஸ்டாலினை இவர் நடிகர் அல்ல MLA என...
நடிகர் உதயநிதி வந்துருக்காரு சூப்பர்...! நடிகர் இல்லை சட்டமன்ற உறுப்பினர் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்....! மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர்கள்!
2/8
சுமார் 19 மாத இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்கள் பிரதிநிதிகள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை உற்சாகப்படுத்தி வரவேற்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 
சுமார் 19 மாத இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்கள் பிரதிநிதிகள்...
நடிகர் உதயநிதி வந்துருக்காரு சூப்பர்...! நடிகர் இல்லை சட்டமன்ற உறுப்பினர் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்....! மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர்கள்!
3/8
இந்நிலையில் பொள்ளாச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை...
நடிகர் உதயநிதி வந்துருக்காரு சூப்பர்...! நடிகர் இல்லை சட்டமன்ற உறுப்பினர் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்....! மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர்கள்!
4/8
அமைச்சர்கள் இருவரும் வகுப்பில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களுக்கு பேனா, பென்சில், பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர். 
அமைச்சர்கள் இருவரும் வகுப்பில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு...
நடிகர் உதயநிதி வந்துருக்காரு சூப்பர்...! நடிகர் இல்லை சட்டமன்ற உறுப்பினர் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்....! மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர்கள்!
5/8
அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் "இங்கே நின்று கொண்டிருப்பவர் யார் என்று தெரிகிறதா..?" என உதயநிதியை  காட்டி மாணவர்களிடம் கேட்டார்.
அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் "இங்கே நின்று கொண்டிருப்பவர் யார் என்று...
நடிகர் உதயநிதி வந்துருக்காரு சூப்பர்...! நடிகர் இல்லை சட்டமன்ற உறுப்பினர் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்....! மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர்கள்!
6/8
அன்பில் மகேஷ் கேட்டாக அதற்கு மாணவர்கள் அவர் திரைப்படத்தில் நடிக்கும் ஹீரோ எனக் கூற வகுப்பறையே சிரிப்பலையில் மூழ்கியது. 
அன்பில் மகேஷ் கேட்டாக அதற்கு மாணவர்கள் அவர் திரைப்படத்தில் நடிக்கும் ஹீரோ எனக் கூற வகுப்பறையே...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X