Home / Photos
கட்டிலில் அமர்ந்தபடி.. கிளாமர் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஆண்டிரியா.
2/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
அதனை தொடர்ந்து கார்த்தியின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சகுனி, விஸ்வரூபம் என ஸ்டார் நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்கத் தொடங்கினார்.
3/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
நடிகையாகவும் மட்டுமல்லாமல் பாடகியாகவும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
தற்போது வெவ்வேறு தமிழ் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர், நண்பர்களுடன் வெளிநாடுகளுக்கு வெகேஷன் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கச்சேரி மேடையில் பாட்டு பாடும் புகைப்படங்களும் பகிர்ந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
படங்களில் பிஸியாக இருக்கும் ஆண்டிரியா டைம் கிடைக்கும் போது நண்பர்களுடன் வெளிநாடுகளுக்கு வெகேஷன் செல்வது வழக்கம்., அங்கு எடுத்துக்கொள்ள கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
இந்த நிலையில் ஆண்ட்ரியா, மெத்தையில் அமர்ந்தபடி ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications