நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/5
அடடே நம்ம ஆண்ட்ரியாவா இது? கிளாமர் லுக்கில் கலக்குறாங்களே.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Andrea Jeremiah Looks Very Hot In Her Latest Insta Clicks - Oneindia Tamil/photos/andrea-jeremiah-looks-very-hot-in-her-latest-insta-clicks-oi127307.html
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகையாக மட்டுமல்லாமல் பிரபல பின்னை பாடகியாகவும் ஜொலிஜொலித்து வருகிறார்.
2/5
அடடே நம்ம ஆண்ட்ரியாவா இது? கிளாமர் லுக்கில் கலக்குறாங்களே.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Andrea Jeremiah Looks Very Hot In Her Latest Insta Clicks - Oneindia Tamil/photos/andrea-jeremiah-looks-very-hot-in-her-latest-insta-clicks-oi127307.html#photos-1
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்டார் நடிகையாக தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.
3/5
அடடே நம்ம ஆண்ட்ரியாவா இது? கிளாமர் லுக்கில் கலக்குறாங்களே.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Andrea Jeremiah Looks Very Hot In Her Latest Insta Clicks - Oneindia Tamil/photos/andrea-jeremiah-looks-very-hot-in-her-latest-insta-clicks-oi127307.html#photos-2
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
தமிழ் திரையில் இவரை பார்த்து ரொம்ப நாள் ஆனதால் மீண்டும் எப்போது திரையில் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
4/5
அடடே நம்ம ஆண்ட்ரியாவா இது? கிளாமர் லுக்கில் கலக்குறாங்களே.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Andrea Jeremiah Looks Very Hot In Her Latest Insta Clicks - Oneindia Tamil/photos/andrea-jeremiah-looks-very-hot-in-her-latest-insta-clicks-oi127307.html#photos-3
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
ஒரு பக்கம் படங்களில் பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா, மறுபக்கம் வெவ்வேறு நாடுகளில் கச்சேரியில் பாட்டு பாடி வருகிறார்.
5/5
அடடே நம்ம ஆண்ட்ரியாவா இது? கிளாமர் லுக்கில் கலக்குறாங்களே.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Andrea Jeremiah Looks Very Hot In Her Latest Insta Clicks - Oneindia Tamil/photos/andrea-jeremiah-looks-very-hot-in-her-latest-insta-clicks-oi127307.html#photos-4
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
தற்போது இவர், செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.