Home / Photos
என்ன அழகு எத்தனை அழகு.. கிளாமர் லுக்கில் ஆண்ட்ரியா.. வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
By Chandru
நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
1/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
2/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
நடிகையாகவும், பாடகியாகவும் இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து வரும் ஆண்ட்ரியா, இசை கச்சேரியிலும் பிஸியாக இருந்து வருகிறார்.
3/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
இறுதியாக கவினின் 'மாஸ்க்' படத்தில் நடித்த ஆண்ட்ரியா, தற்போது வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் ஜாலியாக வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்த பிசாசு 2 படத்திற்கு தான் ரசிகர்கள் செம வைட்டிங்கில் உள்ளனர்.
5/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Andrea Jeremiah
Share
அந்த வகையில் தற்போது இவர், ஸ்டைலான மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications