Home / Photos
ஆட்டோவில் ஊர் சுத்த கிளம்பிட்டாங்கய்யா.. குட்டி நயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
By Chandru
நடிகை அனிகா சுரேந்திரன், ஆட்டோவில் ஊர் சுத்த கிளம்பிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
1/6
Share
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஏகப்பட்ட படங்களில் நடித்து தற்போது முன்னணி இளம் நடிகையாக ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகை அனிகா.
2/6
Share
அஜித் நடிப்பில், இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில், அஜித்தின் மகள் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் மீண்டும் அஜித்திற்கு மகளாக, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான 'விஸ்வாசம்' படத்திலும் நடித்திருந்தார்.
3/6
Share
இப்படியாக குழந்தை கதாபாத்திரமாக வலம் வந்த அனிகா, சட்டென்று ஹீரோயினாக மாறிவிட்டார். ஹீரோயினாக மாறிய பின் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் கொடுத்தார்.
4/6
Share
நடிகைகள் பொதுக்கவே சினிமாவில் அறிமுகமாகிய பின் பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் கவர்ச்சியில் தலையை காட்டுவார்கள், ஆனால் அனிகாவோ தனது முதல் இடத்தில் இருந்து கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பிக்க தொடங்கிவிட்டார்.
5/6
Share
கவர்ச்சியாக உடை அணிவது மட்டுமல்லாமல், லிப் லாக் சீனிலும் நடித்து செம ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது சினிமாவில் ஹீரோயினாக அனிகா நடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
6/6
Share
இந்த நிலையில் அனிகா, ஆட்டோவில் ஊர் சுற்ற கிளம்பிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பாக்கத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications