Home / Photos
புடவையில் ஆளை மயக்கும் குட்டி நயன் அனிகா சுரேந்திரன்.. லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ்!
By Chandru
நடிகை அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.
1/5
Photo Credit: instagram@anikha surendran
Share
குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
2/5
Photo Credit: instagram@anikha surendran
Share
அஜித்தின் 'என்னை அறிந்தால்', மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் 'புட்டா பொம்மா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
3/5
Photo Credit: instagram@anikha surendran
Share
தெலுங்கில் நாயகியாக எண்ட்ரியானதை தொடர்ந்து 'Oh My Darling' படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். பின்னர் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் நாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
4/5
Photo Credit: instagram@anikha surendran
Share
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் இவர், 'விசுவின் கர்ப்பிணிகள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக கலக்கல் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: instagram@anikha surendran
Share
தற்போது அனிகா, சேலையில் கலக்கலாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.



Click it and Unblock the Notifications