Home / Photos
அனிதா சம்பத் வீட்டுக்கு வந்த புதுவரவு.. மகிழ்ச்சியுடன் பகிர்ந்த வீடியோ!
By Chandru
பிக் பாஸ் அனிதா சம்பத் புது கார் வாங்கிய வீடியோ பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். .
1/6
Photo Credit: instagram@Anitha Sampath
Share
செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் அனிதா சம்பத்.
2/6
Photo Credit: instagram@Anitha Sampath
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram@Anitha Sampath
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில பட வாய்ப்பும் சீரியல் வாய்ப்பும் கிடைத்து பிரபலமாக ஜொலித்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@Anitha Sampath
Share
சிறுவயதில் ரொம்பவும் கஷ்டப்பட்டதாக பிக் பாஸ் வீட்டில் கூறியிருந்தார். அப்படி கஷ்டப்பட்ட இவர் 2022இல் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார். பிரபலங்கள் பலரும் புதுமனை விழாவில் கலந்துக்கொண்டனர்.
5/6
Photo Credit: instagram@Anitha Sampath
Share
ஏற்கனவே ஆல்டோ கார் வைத்திருந்த அனிதா, அதனை விற்றுவிட்டு தற்போது புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
6/6
Photo Credit: instagram@Anitha Sampath
Share
டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் கலரை தனது கணவருடன் சேர்ந்து வாங்கியுள்ளார். 5 முதல் 10 லட்சம் ரூபாய் விலை இருக்கும் பஞ்ச் மாடல் காரை வாங்கிய வீடியோ பதிவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பிரபலங்களும், ரசிகர்களும் அனிதாவுக்கு வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications