Home / Photos
கிளாமர் லுக்கில் ஆளை மயக்கும் விஜே அஞ்சனா ரங்கன்.. லைக்ஸ் அள்ளும் கிளிக்ஸ்!
By Chandru
பிரபல தொகுப்பாளினி விஜே அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Anjana Rangan
Share
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் அஞ்சனா ரங்கன்.
2/7
Photo Credit: instagram@Anjana Rangan
Share
வசீகரமான பேச்சினால் இளைஞர்கள் கூட்டத்தை மளமளவென ஈர்க்கத் தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram@Anjana Rangan
Share
டிவி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ, ஆடியோ வெளியிட்டு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாக கலக்கியவர்.
4/7
Photo Credit: instagram@Anjana Rangan
Share
இவர் கயல் பட நடிகர் சந்திரனை காதல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும் உண்டு.
5/7
Photo Credit: instagram@Anjana Rangan
Share
பிரபல விஜே-வாக கலக்கிகொண்டிக்ரும் இவர், சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
6/7
Photo Credit: instagram@Anjana Rangan
Share
அடிக்கடி கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைப்பது வழக்கம்.
7/7
Photo Credit: instagram@Anjana Rangan
Share
அந்த வகையில் அஞ்சனாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications