Home / Photos
'கொட்டுக்காளி' பட நடிகையா இவங்க? கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அன்னா பென்!
By Chandru
நடிகை அன்னா பென் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@anna ben
Share
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை அன்னா பென்.
2/8
Photo Credit: instagram@anna ben
Share
மலையாளத்தில் வெளிவந்த 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
3/8
Photo Credit: instagram@anna ben
Share
தொடர்ந்து வெவ்வேறு மலையாள படங்களில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகையாக வலம் வருகிறார்.
4/8
Photo Credit: instagram@anna ben
Share
அதன்பின்னர் பான் இந்தியா அளவில் வெளியான கல்கி 2898 AD படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடித்த 'கொட்டுக்காளி' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
5/8
Photo Credit: instagram@anna ben
Share
கொட்டுக்காளி படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளிவந்த 'கான் சிட்டி' படத்தில் நடித்தார். தற்போது கோயம்பத்தூர் மாப்பிள்ளை என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@anna ben
Share
தென்னிந்தியளவில் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்து வரும் இவர், சோசியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@anna ben
Share
அவ்வப்போது தனது கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் அன்னா, தற்போது அசத்தலான கிளாமர் போட்டோக்களை களமிறக்கியுள்ளார்.
8/8
Photo Credit: instagram@anna ben
Share
தற்போது அன்னா பெனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications