Home / Photos
சேலையில் கிளாமர் காட்டும் மலையாள நடிகை.. அன்னா ராஜனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ்!
By Chandru
நடிகை அன்னா ராஜனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறது.
1/6
Photo Credit: instagram@Anna raajan
Share
மலையாள சினிமாவில் பிரபல கிளாமர் நடிகையாக வலம் வருபவர் நடிகை அன்னா ராஜன்.
2/6
Photo Credit: instagram@Anna raajan
Share
படங்களில் நடிப்பதை விட கடை திறப்பு விழா, ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கெஸ்டாக கலந்துகொண்டு லட்சங்களில் சம்பாதித்து வருகிறார்.
3/6
Photo Credit: instagram@Anna raajan
Share
கடை திறப்பு விழாவில் அன்னா ராஜனை அளிப்பதற்கான காரணமே அவரை காண்பதற்காகவே பெரிய கூட்டம் வரும் என்பதற்காக தான்.
4/6
Photo Credit: instagram@Anna raajan
Share
இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷன் மூலமாகவும் லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். விதவிதமான ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பகிர்வது மூலம் அதிகப்படியாக இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Anna raajan
Share
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அன்னா ராஜன், அடிக்கடி ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பகிர்வது வழக்கம்.
6/6
Photo Credit: instagram@Anna raajan
Share
அந்த வகையில் தற்போது இவர், சேலையில் விதவிதமாய் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications