உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
வீடு, நிறுவனங்கள் உட்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு...பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
By Chandru B
| Published: Thursday, July 22, 2021, 10:23 [IST]
1/8
வீடு, நிறுவனங்கள் உட்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு...பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் | Anti-corruption department raids 21 places including houses and companies ... Former Minister MR Vij - Oneindia Tamil/photos/anti-corruption-department-raids-21-places-including-houses-companies-former-minister-mr-vijayabaskar-oi65042.html
கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள்...
வீடு, நிறுவனங்கள் உட்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு...பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/anti-corruption-department-raids-21-places-including-houses-companies-former-minister-mr-vijayabaskar-oi65042.html#photos-1
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
3/8
வீடு, நிறுவனங்கள் உட்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு...பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/anti-corruption-department-raids-21-places-including-houses-companies-former-minister-mr-vijayabaskar-oi65042.html#photos-2
இவர் அமைச்சராக இருந்த போது பல்வேறு இடங்களில் அவரது உறவினர்கள் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இவர் அமைச்சராக இருந்த போது பல்வேறு இடங்களில் அவரது உறவினர்கள் பெயரில் கோடிக்கணக்கில் ...
வீடு, நிறுவனங்கள் உட்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு...பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/anti-corruption-department-raids-21-places-including-houses-companies-former-minister-mr-vijayabaskar-oi65042.html#photos-3
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக விஜயபாஸ்கர்...
வீடு, நிறுவனங்கள் உட்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு...பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/anti-corruption-department-raids-21-places-including-houses-companies-former-minister-mr-vijayabaskar-oi65042.html#photos-4
இதனை தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச...
வீடு, நிறுவனங்கள் உட்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு...பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/anti-corruption-department-raids-21-places-including-houses-companies-former-minister-mr-vijayabaskar-oi65042.html#photos-5
கரூர் ஆண்டாள்கோவில் பகுதியில் உள்ள அவரது வீட்டில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் ஆண்டாள்கோவில் பகுதியில் உள்ள அவரது வீட்டில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு...