bredcrumb

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!

By Chandru
| Published: Tuesday, August 10, 2021, 11:12 [IST]
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
1/12
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
2/12
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள எஸ்.பி.வேலுமணி கடந்த 2013-16-ம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீீதிமன்றங்கள் துறை அமைச்சராக இருந்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
3/12

அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
4/12
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும் பொழுது இவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
5/12

தமிழக கிராமங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றுவதில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டன
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
6/12
கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள், ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் என பல திட்டப்பணிகளில் தேவையான தொகையை விட அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டு மோசடிகள் நடந்துள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
7/12

அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாக கூறி 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸில் நேற்று புகார் அளித்து இருந்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
8/12

சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி ஊழல்,கோவை மாநகராட்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ரூ.364 கோடி ஊழல் என பல ஊழல் புகார்கள் எஸ்.பி.வேலுமணியின் மீது உள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!
9/12
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X