Home / Photos
PHOTOS: டாட்டூ தெரிய கலக்கல் போட்டோஷூட் செய்த அனுபமா பரமேஸ்வரன்.. ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
By Chandru
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தில் மேரி ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
1/8
Photo Credit: instagram
Share
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தில் மேரி ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
2/8
Photo Credit: instagram
Share
தமிழ் மற்றும் மலையாள இளைஞர்களை கவர்ந்த அனுபாமா, 2016 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், த்ரிஷா நடிப்பில் வெளியான 'கொடி' திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/8
Photo Credit: instagram
Share
ப்ரேமம் படத்தில் புசு, புசு முடியுடன் கியூட் பெண்ணாக இருந்த அனுபாமா, கொடி படத்தில் அப்படியே வித்தியாசமான தோட்டத்தில் களம் இறங்கினார். ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் ஈர்த்த அனுபமா, 'கொடி' படத்தின் மூலம் மேலும் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
4/8
Photo Credit: instagram
Share
இப்படத்திற்கு பின்னர் தமிழில் தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது, இருப்பினும் தமிழில் நடிக்காமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அனுபாமாவுக்கு தமிழில் நல்ல ரீச் இருக்க, ஏன் தமிழில் நடிக்காமல் பிற மொழிகளுக்கு போனார் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது.
5/8
Photo Credit: instagram
Share
அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு 'தள்ளப்போகாதே' படத்தில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்தார். மீண்டும் ஒரு வருட காலம் தமிழ் சினிமாவுக்கு கேப் கொடுத்த அனுபமா, தெலுங்கு சினிமாவில் ஒரே வருடத்தில் 5 படங்களில் நடித்து வந்தார்.
6/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் கேப் விட்டு, கேப் விட்டு நடித்து வரும் அனுபமா, தற்போது தமிழில் 'சைரன்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் 'ப்ரேமம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7/8
Photo Credit: instagram
Share
இப்படியாக தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் அனுபமா, சமூகவலைதல்மகளில் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
8/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது அனுபமாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் லைக் மற்றும் கமெண்டுகளுடன் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications