நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/4
கர்லிங் ஹேர் அழகி.. அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Anupama Parameswaran Looks Hot In Her Latest Clicks - Oneindia Tamil/photos/anupama-parameswaran-looks-hot-in-her-latest-clicks-oi126985.html
Photo Credit: instagram@Anupama Parameswaran
Share
மலையாளத்தில் வெளிவந்த 'ப்ரேமம்' படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரனின்.
2/4
கர்லிங் ஹேர் அழகி.. அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Anupama Parameswaran Looks Hot In Her Latest Clicks - Oneindia Tamil/photos/anupama-parameswaran-looks-hot-in-her-latest-clicks-oi126985.html#photos-1
Photo Credit: instagram@Anupama Parameswaran
Share
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'கொடி' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து தள்ளி போகாதே, சைரன், ட்ராகன், பைசன், லாக் டவுன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/4
கர்லிங் ஹேர் அழகி.. அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Anupama Parameswaran Looks Hot In Her Latest Clicks - Oneindia Tamil/photos/anupama-parameswaran-looks-hot-in-her-latest-clicks-oi126985.html#photos-2
Photo Credit: instagram@Anupama Parameswaran
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட இவர், ஸ்டார் நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.
4/4
கர்லிங் ஹேர் அழகி.. அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Anupama Parameswaran Looks Hot In Her Latest Clicks - Oneindia Tamil/photos/anupama-parameswaran-looks-hot-in-her-latest-clicks-oi126985.html#photos-3
Photo Credit: instagram@Anupama Parameswaran
Share
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி ஹாட் போட்டோஸ் பகிர்வது வழக்கம். அந்த வகையில் இவர், தனது கர்லிங் முடியை ரசித்தபடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.