உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
சென்னை மக்களின் ஆயுள் காலம் குறைஞ்சுருச்சா?.....தமிழகத்திற்கு எச்சரிக்கை விடும் AQLI ஆய்வு!.....அரசு நடவடிக்கை எடுக்குமா?
By Chandru B
| Published: Saturday, September 4, 2021, 16:47 [IST]
1/12
சென்னை மக்களின் ஆயுள் காலம் குறைஞ்சுருச்சா?.....தமிழகத்திற்கு எச்சரிக்கை விடும் AQLI ஆய்வு!.....அரசு நடவடிக்கை எடுக்குமா? | AQLI study to warn Tamil Nadu about air pollution - Oneindia Tamil/photos/aqli-study-to-warn-tamil-nadu-about-air-pollution-oi67505.html
காற்று மாசின் பேராபத்தால் வட இந்தியர்கள் தங்களில் வாழ்நாளில் 2.2 முதல் 2.9 வருடங்களை இழக்கிறார்கள் என்றும், இது சென்னை போன்ற தமிழக நகரங்களுக்கும் சேர்த்தே விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை” என்றும், AQLI நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காற்று மாசின் பேராபத்தால் வட இந்தியர்கள் தங்களில் வாழ்நாளில் 2.2 முதல் 2.9 வருடங்களை...
சென்னை மக்களின் ஆயுள் காலம் குறைஞ்சுருச்சா?.....தமிழகத்திற்கு எச்சரிக்கை விடும் AQLI ஆய்வு!.....அரசு நடவடிக்கை எடுக்குமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/aqli-study-to-warn-tamil-nadu-about-air-pollution-oi67505.html#photos-1
இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக, இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்க நேரிடும்” என்று, Air Quality Life Index என்ற AQLI நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக, இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள்...
சென்னை மக்களின் ஆயுள் காலம் குறைஞ்சுருச்சா?.....தமிழகத்திற்கு எச்சரிக்கை விடும் AQLI ஆய்வு!.....அரசு நடவடிக்கை எடுக்குமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/aqli-study-to-warn-tamil-nadu-about-air-pollution-oi67505.html#photos-2
அதே போல், “இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் காற்றில் நுண்துகள்களின் பெருக்கம் அபாயகரமான அளவுகளில் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், “இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் காற்றில் நுண்துகள்களின் பெருக்கம் அபாயகரமான...
சென்னை மக்களின் ஆயுள் காலம் குறைஞ்சுருச்சா?.....தமிழகத்திற்கு எச்சரிக்கை விடும் AQLI ஆய்வு!.....அரசு நடவடிக்கை எடுக்குமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/aqli-study-to-warn-tamil-nadu-about-air-pollution-oi67505.html#photos-3
குறிப்பாக, “இது நுண்துகள் அளவுகள் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் சென்னை போன்ற தமிழக நகரங்களுக்கும் சேர்த்தே இந்த ஆயுள் குறைப்பு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாகவும்” AQLI நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது
குறிப்பாக, “இது நுண்துகள் அளவுகள் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் சென்னை போன்ற தமிழக...
சென்னை மக்களின் ஆயுள் காலம் குறைஞ்சுருச்சா?.....தமிழகத்திற்கு எச்சரிக்கை விடும் AQLI ஆய்வு!.....அரசு நடவடிக்கை எடுக்குமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/aqli-study-to-warn-tamil-nadu-about-air-pollution-oi67505.html#photos-4
அதாவது, இந்திய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி, “காற்றில் நுண்துகளின் அளவு 60 µg/m3 க்கு உள்ளாக இருக்க” வேண்டும்.
அதாவது, இந்திய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி, “காற்றில் நுண்துகளின் அளவு 60 µg/m3 க்கு உள்ளாக...
சென்னை மக்களின் ஆயுள் காலம் குறைஞ்சுருச்சா?.....தமிழகத்திற்கு எச்சரிக்கை விடும் AQLI ஆய்வு!.....அரசு நடவடிக்கை எடுக்குமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/aqli-study-to-warn-tamil-nadu-about-air-pollution-oi67505.html#photos-5
ஆனால், “உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 25 µg/m3 க்கு உள்ளாக இருக்க” வேண்டும்.
ஆனால், “உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 25 µg/m3 க்கு உள்ளாக இருக்க”...