Home / Photos
70 அடி பிரமாண்ட சிலையை திறந்து வைத்த மெஸ்ஸி.. காண குவிந்த ரசிகர்கள்.. அலைமோதிய கூட்டம்!
By Chandru
கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட சிலையை மெஸ்ஸி காணொளிவாயிலாக திறந்துவைத்தார்.
1/9
Photo Credit: PTI
Share
உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரர் மெஸ்ஸி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அதன்படி இன்று அதிகாலை மெஸ்ஸி இந்தியா வந்திறங்கியுள்ளார்.
2/9
Photo Credit: PTI
Share
14 வருடங்களுக்கு பின் இந்தியா வந்துள்ள மெஸ்ஸிக்கு இந்திய ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
3/9
Photo Credit: PTI
Share
கொல்கத்தாவில் உள்ள லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்ஸி சிலை நிறுவப்பட்டுள்ளது.
4/9
Photo Credit: PTI
Share
கையில் கோப்பை பிடித்திருந்தவாறு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
5/9
Photo Credit: PTI
Share
மெஸ்ஸியின் வருகையையொட்டி சால்ட்லேக் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
6/9
Photo Credit: PTI
Share
மெஸ்ஸியை பார்க்க மைதானத்திற்கு சென்ற ரசிகர்களிடம் ரூ.7 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
7/9
Photo Credit: PTI
Share
காணொளி வாயிலாக 70 அடி பிரமாண்ட சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார்.
8/9
Photo Credit: PTI
Share
பாலிவுட் கிங் ஷாருக்கானை சந்தித்த மெஸ்ஸி காணொளி வாயிலாக தனது உருவச்சிலையை திறந்து வைத்தார்.
9/9
Photo Credit: PTI
Share
தனது உருவ சிலையை திறந்துவைத்த பின்னர் மைதானத்திற்கு சென்ற மெஸ்ஸி சிறுதுநேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் பெற்ற ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


Click it and Unblock the Notifications