Home / Photos
இந்து - கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்த அர்ஜுனின் இளைய மகள்.. ஜோடி பொருத்தம் சூப்பர்.. வெளியான திருமண பிக்ஸ்!
By Chandru
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுனின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/14
Photo Credit: instagram@Anjana Arjun
Share
கோலிவுட் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக வலம் வருபவர் அர்ஜுன். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
2/14
Photo Credit: instagram@Anjana Arjun
Share
அர்ஜுனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா, இளைய மகள் அஞ்சனா.
3/14
Photo Credit: instagram@Anjana Arjun
Share
மூத்த மகள் ஐஸ்வர்யா, ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தார்.
4/14
Photo Credit: instagram@Anjana Arjun
Share
நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். உமாபதி, நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
5/14
Photo Credit: instagram@Anjana Arjun
Share
மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து தற்போது இளைய மகளின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
6/14
Photo Credit: instagram@Anjana Arjun
Share
பெண்களுக்கான ஹேண்ட் பேக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் அஞ்சனா, வெளிநாட்டினரை காதலித்து வந்துள்ளார்.
7/14
Photo Credit: instagram@Anjana Arjun
Share
இருவீட்டார் சம்மதம் தெரிவிக்க கடந்த வருடம் அஞ்சனாவின் திருமணம் வெளிநாட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
8/14
Photo Credit: instagram@Anjana Arjun
Share
இந்த நிலையில் கடந்த 19ம் தேதி இருவருக்கும் வெளிநாட்டில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அஞ்சனாவின் திருமணத்தில் பங்கேற்றனர்.
9/14
Photo Credit: instagram@Anjana Arjun
Share
அஞ்சனாவின் காதலர் இத்தாலியை சேர்ந்த இசாய். இதனால் இவர்களின் திருமணம் இத்தாலியில் நடந்து முடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications