Home / Photos
சச்சின் டெண்டுல்கர் மகன் திருமணம்.. சங்கீத் விழாவில் கலந்துகொண்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள்!
By Chandru
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணம் இன்று நடைபெறவுள்ளது. திருமணத்துக்கு முந்திய சங்கீத் விழா நேற்று நடைபெற்ற நிலையில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் விழாவில் பங்கேற்றனர்.
1/9
Photo Credit: filmibeat
Share
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணம் இன்று நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முந்தய நிகழ்வான சங்கீத் விழாவில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
2/9
Photo Credit: filmibeat
Share
26 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு 2026 ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பாகவே திருமணம் நடத்தி வைக்கிறார் சச்சின். இவரின் மகள் சாராவின் தோழியான சானியா சந்தோகை நீண்ட நாள் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர்.
3/9
Photo Credit: filmibeat
Share
கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று திருமணம் நடைபெறவுள்ளது. மேலும் திருமணத்திற்கு முந்தய நிகழ்வான சங்கீத் விழா நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
4/9
Photo Credit: filmibeat
Share
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் சங்கீத் விழாவில் கலந்துகொண்டார்.
5/9
Photo Credit: filmibeat
Share
முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசப் பதான் தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் சங்கீத் விழாவில் கலந்துகொண்டார்.
6/9
Photo Credit: filmibeat
Share
இர்பான் பதான் தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் சங்கீத் விழாவில் கலந்துகொண்டார்.
7/9
Photo Credit: filmibeat
Share
ஜாஹிர் கான் தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் சங்கீத் விழாவில் கலந்துகொண்டார்.
8/9
Photo Credit: filmibeat
Share
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் சங்கீத் விழாவில் கலந்துகொண்டார்.
9/9
Photo Credit: filmibeat
Share
யுவராஜ் சிங் தனது மனைவியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் சங்கீத் விழாவில் கலந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications