Home / Photos
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் திருமணம்.. தேதி அறிவிப்பு! மாப்பிள்ளை யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் திருமண தேதி வெளியாகியுள்ளது.
1/8
Photo Credit: instagram@Anjana Arjun
Share
தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
2/8
Photo Credit: instagram@Anjana Arjun
Share
அர்ஜுனுக்கு இரண்டு மகள் உண்டு. அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வந்தார். விஷாலின் 'பட்டத்து யானை', சொல்லிவிடவா என குறைவான படங்களில் நடித்துள்ளார்.
3/8
Photo Credit: instagram@Anjana Arjun
Share
அதன்பின்னர் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர் நடிகர் மற்றும் இயக்குநராக வலம் வருகிறார். ஐஸ்வர்யாவை போல் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா சினிமா பக்கம் திரும்பவில்லை.
4/8
Photo Credit: instagram@Anjana Arjun
Share
இந்த நிலையில் அஞ்சனா, தனது நீண்ட நாள் காதலரான இசாய் என்பவரை காதல் திருமணம் செய்யவுள்ளார். இருவரும் சுமார் 13 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறுகின்றனர்.
5/8
Photo Credit: instagram@Anjana Arjun
Share
அஞ்சனா-இசாய் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் இத்தாலியில் மிகவும் சிம்பிளாக நடந்தது. புகழ்பெற்ற கோமா ஏரிக்கரையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
6/8
Photo Credit: instagram@Anjana Arjun
Share
அஞ்சனா-இசாய் திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
7/8
Photo Credit: instagram@Anjana Arjun
Share
இருவரின் திருமணம் வரும் ஆக்டொபர் 18ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8/8
Photo Credit: instagram@Anjana Arjun
Share
தற்போது இந்த காதல் ஜோடியின் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications