Home / Photos
photos : விஜய் அம்மாவை மீட் செய்த சன் டிவி சீரியல் நடிகை.. காரணம் என்னவா இருக்கும்!
By Chandru
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. அந்த வரிசையில் அருவி சீரியலும் தானாக இடத்தை மக்கள் மனதில் தக்க வைத்து கொண்டது. இந்த தொடர் 400 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. அந்த வரிசையில் அருவி சீரியலும் தானாக இடத்தை மக்கள் மனதில் தக்க வைத்து கொண்டது. இந்த தொடர் 400 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை சோனியா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘அழகி’ சீரியலில் அமைதியான குடும்பத்தலைவியாக `திவ்யா’ கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
நடிகை சோனியாவுக்கு திருமணம் ஆனதால் கொஞ்ச நாள் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது அருவி சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் அழகி சீரியலில் நடித்ததால் இந்த சீரியலும் சன் டிவி என்பதால் ஒப்பு கொண்டுள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
பூவே பூச்சூடவா தொடரில் நடித்த கார்த்திக் வாசு கதாநாயகனாக நடித்து வருகிறார் . பூவே உனக்காக தொடரில் நடித்து பிரபலமான ஜோவிதா லிவிங்ஸ்டன் இந்த தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஆவார்.
5/7
Photo Credit: Instagram
Share
இது கன்னட மொழித் தொடரான 'கஸ்தூரி நிவாசா' என்ற தொடரின் ரீமேக் தொடர் ஆகும். அம்பிகா இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சோனியா விக்ரம் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சோனியா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
6/7
Photo Credit: Instagram
Share
சோனியா அப்பபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இவர் அப்போது ரீல் விடீயோக்களை செய்து இன்ஸ்டாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
7/7
Photo Credit: Instagram
Share
சோனியா திருமணம் செய்தவர் நடிகர் விஜயின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதன் காரணமாக விஜயின் அம்மாவான ஷோபா அவர்களுடன் நட்பாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வயது வித்தியாசம் இருந்தாலும் இவர் எனக்கு நெருங்கிய தோழி என்று கூறியுள்ளார் சோனியா. மேலும் தன் தோழி அம்மாவாகவும் , எனது வீட்டில் என ஷோபா அம்மாவுடன் சோனியா இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications