Home / Photos
தாய்லாந்தில் சந்தானம் பட நாயகி.. பிகினியில் கிறங்கடிக்கும் கிளிக்ஸ்!
By Chandru
சந்தானம் பட நடிகையின் லேட்டஸ்ட் வெகேஷன் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Ashna Zaveri
Share
சந்தானத்துடன் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அஷ்னா சவேரி.
2/6
Photo Credit: instagram@Ashna Zaveri
Share
தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் நடத்தில் நடித்தார். அதன்பின்னர் பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
3/6
Photo Credit: instagram@Ashna Zaveri
Share
தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் 'கன்னித்தீவு', அதுமட்டுமல்லாமல் ஹன்ஷிகாவின் 'MY3' என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். அதன்பின்னர் ஆளையே காணோம்.
4/6
Photo Credit: instagram@Ashna Zaveri
Share
தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்த இவர், சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.
5/6
Photo Credit: instagram@Ashna Zaveri
Share
சினிமாவில் இருந்து விலகி இருந்த அஷ்னா, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் இந்தாண்டு வெளிவந்த 'வள்ளுவன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் வெளிவந்தது.
6/6
Photo Credit: instagram@Ashna Zaveri
Share
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தாய்லாந்தில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது இவர், பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications